வீடு அனைவருக்கும் ஒரு லட்சியக் கனவு.
வெப்பம் நிறைந்த பூமியில் நிழல் தரும் ஒரு காப்பகம்.
நல்ல இடத்துச் சம்பந்தம் பேச வீடு.
கலகலப்புக்குக் குறைவில்லாத ஒரு தங்கும் விடுதி.
இனிய மனம் பரப்பும் சமையலறைக் கூடம்.
அம்மாவின் கைப்பக்குவத்தில் மனம் கமழ சுவைக்கும் சிற்றுண்டி விடுதி.
வெகு தூரம் சென்றாலும் மீண்டும் திரும்பி வரும் உணர்வை ஏற்படுத்துவது வீடு.
கண்ணீரும் கரையும் காப்பகம் வீடு.
குடும்ப உயிர்களின் உறைவிடம் வீடு.

அன்புடன்
உ.மு.ந.ராசன்கலாமணி
கோவை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%