செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விவசாயிகள் நூதன முறையில் பாக்கு தட்டை கையில் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்
Nov 21 2025
41
வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் காந்தி சிலை முன் விவசாயிகள் நூதன முறையில் பாக்கு தட்டை கையில் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%