செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமிநாயுடுவின் 41வது ஆண்டு நினைவு நாள்
Dec 22 2025
106
விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமிநாயுடுவின் 41வது ஆண்டு நினைவுநாளில் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அருண்குமார் எம்எல்ஏ, மரியாதை செலுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%