செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Feb 04 2026
57
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் மருந்தியல் பூங்காஅருகே நடைபெற்ற அரசு விழாவில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உங்களிடம் ஸ்டாலின் பத்தாயிரம் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
இந்நிகழ்வில் செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%