செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருதுநகர் 4-வது புத்தகத் திருவிழா
Nov 15 2025
115
விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருதுநகர் 4-வது புத்தகத் திருவிழாவை அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு திறந்து துவக்கி வைத்துப் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%