விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் ராஜேந்திரன் காண்பித்து வாழ்த்து

விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் ராஜேந்திரன் காண்பித்து வாழ்த்து

தமிழ்நாட்டில் உள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனம் வழஙகிய விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் ராஜேந்திரன் காண்பித்து வாழ்த்து பெற்றார். துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%