செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கஞ்சனூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அதன் துவக்க விழா
Sep 12 2025
45
    
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கஞ்சனூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அதன் துவக்க விழாவில் இன்று செப்டம்பர் 12 வெள்ளிக்கிழமை அன்னியூர் சிவா எம்எல்ஏ துவக்கி வைத்தார் இதில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%