செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வாணியம்பாடி நகராட்சி வார்டு -10 பகுதியில் சிறப்பு வார்டு சபை கூட்டம்
Oct 29 2025
104
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி வார்டு -10 பகுதியில் சிறப்பு வார்டு சபை கூட்டம் அம்பூர் பேட்டை திருவள்ளூர் வீதி மாரியம்மன் கோயிலில் நகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் V.S.சாரதி குமார் BE.,MC தலைமையில் நடைபெற்றது. நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ், சுகாதார அதிகாரி அப்துல் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் வார்டு நிர்வாகிகள் ஜெகதா ஸ்ரீதர் ex.MC, கணேஷ் கமல், முத்தரசு, மஞ்சுநாதன், பிரபாகரன், நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அலுவலர், தூய்மை பரப்புரையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%