வாடிக்கையாளர்கள் பழைய தங்க நகைகளை எக்ஸ்சேஞ் செய்யும்போது கிராம் ஒன்றுக்கு ரூ.250 கூடுதல் மதிப்பைப் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் பழைய தங்க நகைகளை எக்ஸ்சேஞ் செய்யும்போது கிராம் ஒன்றுக்கு ரூ.250 கூடுதல் மதிப்பைப் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் பழைய தங்க நகைகளை எக்ஸ்சேஞ் செய்யும்போது கிராம் ஒன்றுக்கு ரூ.250 கூடுதல் மதிப்பைப் பெறலாம்.


வைரம், அன்கட் வைர நகைகளின் மதிப்பில் பிளாட் 25% தள்ளுபடி வழங்கப்படுவதால், சான்றளிக்கப்பட்ட, நம்பகமான மற்றும் அழகிய நகைகளை மிக அதிக சேமிப்புடன் வாங்க இது சரியான தருணமாகிறது. இக்குறுகிய கால சலுகைகள், வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலத்தை அதிக மதிப்புடன் மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இக்குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ‘இந்திய நகை ஆர்வலர்களிடமிருந்து எங்களுக்கு கிடைக்கும் நீண்டநாள் நம்பிக்கை, அன்பு மற்றும் ஆதரவை நன்றியுடன் மதிப்பிடும் எங்களின் மனப்பூர்வமான வழிதான் 'Season of Gifting' நகை என்பது எப்போது ஒரு சாதாரணமாக வாங்கும் ஒன்றாக பார்க்கப்படவில்லை. அது உணர்வுகளின் வெளிப்பாடு, உறவுகளின் கொண்டாட்டம், நெருக்கத்தின் அடையாளம்.


இந்த ஆண்டு இறுதி கொண்டாட்டம் மற்றும் பண்டிகை காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தில் அதிக மகிழ்ச்சி, மதிப்பு மற்றும் செளகர்யத்தை சேர்க்கும் நோக்கத்துடன் இந்த பிரத்யேக சலுகைகளை உருவாக்கியுள்ளோம். எங்களது ஷோரூம்களில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நினைவில் நிற்கும் மற்றும் மகிழ்வூட்டும் ஒரு அனுபவத்தை பெறுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். ஒன்றிணைவு மற்றும் பகிர்வின் இந்த சிறப்பு கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள அன்போது அழைக்கிறோம்’ என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%