செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வாசுதேவன்பட்டு ஊராட்சியில் நடந்த மனுநீதிநாள் திட்ட முகாம்
Oct 10 2025
171
திருவண்ணாமலை மாவட்டம் வாசுதேவன்பட்டு ஊராட்சியில் நடந்த மனுநீதிநாள் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார். பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%