வாசலில் தீபம் ஏற்றும் முறையும் ஐஸ்வர்யமும்?

வாசலில் தீபம் ஏற்றும் முறையும் ஐஸ்வர்யமும்?


தினமும் வீட்டில் நிலைவாசல் மாடவிளக்கு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி வாழைத்தண்டு திரி இட்டு ஏற்றிவர இல்லத்தில் சகல விதமான ஐஸ்வர்யமும் நிறையும், பணம் ஈர்ப்பு தொடங்கும்.


இல்ல நுழைவாயில் 

தெற்கு வாசல் இருந்தால் தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வைக்கவும்


மேற்கு வாசல் இல்லத்தில்

வடமேற்கு பகுதியில் தீபம் ஏற்றி வைக்கவும்


வடக்கு வாசல் எனில்

வடகிழக்கு திசையில் தீபம் வைக்கவும்


கிழக்கு வாசல் எனில்

வடகிழக்கு திசையில் தீபம் சிறப்பு.


இவ்வாறு தீபம் ஏற்றும் முறையையும் திசையையும் அறிந்து செயல்பட்டு பகவானின் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோம்!!



அனுப்புதல் 

கோ. மஞ்சரி,

பாரதியார் நகர்,

கிருஷ்ணகிரி - 1

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%