
இன்று (14.07.2025) தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்தால் பெரும் பொருளாதார இழப்பு செய்தியும், இன்றைய கேள்வி பகுதியில் நேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எனது பெயர் வெற்றியாளராக அறிவித்தற்கு நன்றி 🙏
சிந்திக்க ஒரு நொடி, ரவுசு ரமணி, உள்ளூர் செய்திகள் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
சென்னை மாநகர போக்குவரத்து செயலி அறிமுகம், ப வடிவ வகுப்புகறைகள் ஆகியவை வரவேற்க தக்கது.
சினிமா செய்திகள், 3 ஆண்டு தொடக்க சிறப்பு மலர் பல்சுவை களஞ்சியம் பகுதியில் தீர்த்தம் எப்படி வாங்க வேண்டும், சுற்றுலா: அருள் தரும் அருணாசலேஸ்வரர், ஆடி மாத சிறப்பு ராசி பலன் ஆகிய தொகுப்புகள் சிறப்போ சிறப்பு.
தமிழ்நாடு மின்னிதழ் நிகர் வேறு ஒன்றும் இல்லை. தமிழ்நாடு மின் நாளிதழில் என்ற பெயரில் வெளியிடலாம்.
நன்றி 🙏
*T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?