வாசகர் கடிதம் (T.P.குமரன்) 10.09.25

வாசகர் கடிதம் (T.P.குமரன்) 10.09.25


இன்றைய (09.09.2025) தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் பிரான்ஸ் அரசு கவிழ்ந்து ஆகிய முக்கிய செய்திகள் தொகுப்பு முதல் பக்கத்தில் இடம்பெற்றது நாளிதழில் தனிச் சிறப்பாகும்.

தினம் ஒரு குறள், சிந்திக்க ஒரு நொடி, உள்ளூர் செய்திகள், நலம் தரும் மருத்துவம் பகுதியில் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானங்கள் ஆகியவை தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

டிஜிட்டல் வன்முறை அச்சத்தையும், 7ம் நூற்றாண்டு சந்திர கிரகண கல்வெட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் துயர்த்துடைக்கும் ஆலயம், சினிமா செய்திகள் பல்சுவை களஞ்சியம் பகுதியில் தெரு நாய்கள், சுற்றுலா கழுகுமலை தொகுப்பு சிறப்போ சிறப்பு!

நேபாளத்தில் சமூக வலை தளங்கள் பயன்படுத்த அரசு விதித்த தடை எதிராக போராட்டம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ராப் அடுத்த கட்டமாக வரி விதிப்பு அறிவிப்பு இது அவரின் சர்வாதிகார மனநிலையை காட்டுகிறது.

நன்றி 🙏



*T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%