வாசகர் கடிதம் (P.சுரேகா ) 07.11.25

வாசகர் கடிதம் (P.சுரேகா ) 07.11.25

பீஹார் பேரவைத் தேர்தல் 64.46% வாக்குகள் பதிவு


பீஹார் துணை முதல்வர் கொலை மிரட்டல்


எஸ் ஐ ஆருக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்#திமுக கூட்டணி அறிவிப்பு


உடுமலை செங்குளத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் தொடக்கம்


செவ்வாய் பேட்டையில் மேம்பாலப் பணிகள்#கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு


சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு பெறும் தினத்தன்றே ஓய்வு ஊதிய வழங்கல் ஆணை+பிரயாஸ் திட்டம் மூலம் ஏற்பாடு


எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை 19% வரை உயர்வு


உணவுப் பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை#கடலூர் கலெக்டர் எச்சரிக்கை


மடியிலே கனமில்லை என்றால் பதற வேண்டிய அவசியம் என்ன? நயினார் நாகேந்திரனுக்கு சேகர் பாபு கேள்வி


பணம் பறிப்பதும் எங்களைப் பிரிப்பதும் ஜாய்கிரிஸில்டாவின் நோக்கம்#ஸ்ருதி ரங்கராஜ்


புதுக் கவிதைகள் அலங்கரிப்பு அபாரம்


வாசகர் கடிதங்கள் அற்புதம்


நூல் விமர்சனம் வெகு நேர்த்தி


டி-20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது இந்தியா


சென்னை: தங்கம் என நினைத்து பித்தளை திரிசூலத்தைத் திருடியவர் கைது 


நகைப் பட்டறை பெண் உரிமையாளரின் 3கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தவர் கைது


சென்னை: போதை ஸ்டாம்ப் விற்ற வங்கி ஊழியர் கைது


தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு


17ஆயிரம் பண மோசடி வழக்கு#நவம்பர் 14ல் அனில் அம்பானி நேரில் ஆஜராக 

ஈ.டி., நோட்டீஸ்


மும்பை மோனோ ரயில் சோதனை ஓட்டத்தில் தடம் புரண்டது


தொழிற்சாலை ரெய்டில் 22கோடி மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல்#குஜராத்தில் நால்வர் கைது


டில்லி காற்று மாசுக்கு தீர்வு#உதவ தயார் என்கிறது சீனா


மகளிர் உரிமைத் தொகைக்காக மாநில அரசுகளின் செலவு 1.68 லட்சம் கோடி


ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம்#உளவுத்துறை எச்சரிக்கை


அமெரிக்காவில் நிதி முடக்கம்#முக்கிய துறைகள் முடங்கின


சூடான் வன்முறையில் 3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்


ஜி=20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்#டிரம்ப் திட்டவட்டம்


பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட சூறாவளில்=140 பேர் பலி#தேசிய பேரிடராக அறிவிப்பு


நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்



-P.சுரேகா 

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%