
தமிழ்நாடு இ.பேப்பர்.காம் செய்திகள் அனைத்தும் சிறப்பு இன்றைய செய்திசுருக்கம்
ஒடிசா பெண்ணுக்கு முதல் உதவி அளித்து பிரசிவிக்க உதவிய பெண் காவலருக்கு டி.ஜி.பி நேரில் சென்று பாராட்டு தெரிவித்துள்ளார் என்று தகவல் சிறப்பு
மதுரை மாநகராட்சியில் சொத்துவரி விதிப்பு மறு ஆய்வுக்கு 11 பேர் குழு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது
நீல நிற ஜுவாலை உமிழும் அதிசய எரிமலை வெடிப்பு என்று தகவல் அறிந்தோம் வியப்பாக உள்ளது
ராஜீவ் காந்தி பிறந்தநாள் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் என்று தகவல் அறிந்தோம்
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு முறை மசோதா மக்களவையில் தாக்கல் என்று தகவல் அறிந்தோம்
மும்பையில் குறைந்தது மழையின் தீவிரம் இயல்பு வாழ்க்கை நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டுள்ளனர் என்று தகவல் அறிந்தோம் நல்லதொரு தகவல்களை தந்து கொண்டிருக்கும் இ.பேப்பர் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🌹
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?