வாசகர் கடிதம் (09.07.25)

வாசகர் கடிதம் (09.07.25)


வணக்கம். 9/7/ 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் எல்லா பக்கத்திலும் அருமையான செய்திகளாக இருந்ததால் மிகவும் ஆர்வமுடன் படிக்க வைத்தது.


மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை பற்றிய வாசகர்கள் ஒவ்வொருவரின் உள்ள கிடங்கை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியாக இருந்தது.


 நானும் இந்த தமிழ்நாடு இ பேப்பர் இன் தளத்தில் ஒரு வாசகி என்பதை பெருமையுடன் உணரும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வந்து தினம் தினம் காலையில் தமிழ்நாடு இ பேப்பரை எதிர்பார்க்கிறேன்.


உஷா முத்து ராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%