பானுமதி நாச்சியார் எழுதிய " வள்ளுவத்தில் வியாசர் " படித்ததும் முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கர் குடும்பத்தால் பாதிக்கப்பட்ட சுருளி கூட இருந்தே " சகுனி" வேலை பார்த்து அழித்த கதை நினைவிற்கு வந்தது.
அக்பரால் சிறையில் அடைக்கப்பட்ட போது துளசிதாசர் பாடியதே "ஹனுமான் சாலீசா" என்பதையும் அதற்கான பலனையும் நடேஷ் கன்னா மூலம் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%