
பழனி எழுதிய " வளர்ப்பு" தேவையில்லாமல் வார்த்தையை விடக்கூடாது என ராகினி மூலம் புரிய வைத்தது.
முத்து ஆனந்த் எழுதிய நேசியுங்கள்...நேசிக்கப்படுவீர்கள்- " காட்டில் வாழும் புலியே பூனை போல உன் காலைச் சுற்றி வந்து அன்பு செலுத்தும் போது , புருஷன் என்ன புலியை விடக் கொடியவனா? கேட்டு முனிவர் அந்த பெண்ணிற்கு புரிய வைத்தது அருமை.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%