
சீர்காழி ஆர்.சீதாராமன் எழுதிய " பாராட்டு விழா" பலரது திறமைகள் சிலரால் மதிக்கப்படுவதில்லை என்பதையும், அதே நேரம் ராஜ்மோகனுக்கு அரசு வேலை கிடைத்ததும் நிலைமை தலைகீழாக மாறுவதையும் உணர்த்தியது.
சாரா எழுதிய " இனிமேல் நீதான் எனக்கு PA" வறுமையில் வாடிய குசேலனுக்கு கண்ணன் உதவியது போல, வேலை இழந்த பத்மனாபனுக்கு பள்ளித் தோழன் ஆதி கேசவன் நேர்முக உதவியாளர் வேலை கொடுத்து உதவியது பாராட்டத் தக்கது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%