வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 04.11.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 04.11.25



சீர்காழி ஆர்.சீதாராமன் எழுதிய " யோசனை" என்னவோ சரிதான். இன்றைய இளைய தலைமுறைப் பெண்களில் சிலர் விதிக்கும் முதல் நிபந்தனையே மாமியார் இருக்கக் கூடாது என்பதே. இதில் எங்கே மருமகள் குழந்தை பெற்று மாமியார் சீராட்டுவது?


நன்னிலம் இளங்கோவன் எழுதிய " மாப்பிள்ளை" பெண்ணின் அப்பா , மகளுக்கு "தாடி " இல்லாத வரனாக அமைய வேண்டும் என்றது ஏற்புடையதாக இல்லை. என் தம்பி (சித்தப்பா மகன்) தாடியை எடுக்காமல் தான் திருமணம் செய்தான்.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%