
பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், குறிப்பாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி. மிகவும் தகுதியான நபர்.
பிரபாவதி எழுதிய " முத்துலட்சுமி ரெட்டி" படித்ததும், நண்பர் பாலகணேஷ் எழுதிய
" இருவர்" நூல் என் நினைவிற்கு வந்தது.
அதில் முத்துலட்சுமி ரெட்டி, எழுத்தாளர் வை.மு.கோதை நாயகி பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%