இரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை வெற்றி அடைந்ததை நம் நாடு பாதுகாப்பு துறையில் மேலும் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது .முருங்கை எண்ணெயில் இத்தனை பயன்களா ?வியப்பாக இருக்கிறது .கண்டுகொள்ளப்படாமல் விட்ட கதாபாத்திரங்கள் கட்டுரை சிறப்பாக இருக்கிறது .கரையான் பற்றிய செய்திகள் ஆச்சரியப்பட வைத்தது.இராமாயணம் தொடர்புடைய ஐந்து இடங்கள் சுற்றுலா செல்வோருக்கு பயனுள்ளதாகஇருக்கும் .வாசகர்கள் மனமறிந்து தகவல்களை தருவதில் தமிழ்நாடு இ பேப்பருக்கு இணை தமிழ்நாடு இ பேப்பரே!

ராஜகோபாலன். J
சென்னை 18
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%