தூய்மை பணியாளர்களுக்கு இலவச 3 வேளை இலவச உணவு திட்டம் வரவேற்க தக்கது அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை செயல் படுத்தினால் சிறப்பாக இருக்கும் .வாழை பழத்தின் மகத்துவம் கட்டுரை சிறப்பாக உள்ளது .வள்ளுவத்தில் வியாசர் ,வைகைப்பொன்மலை சுப்ரமணியசுவாமி கோயில் ,தாந்தியா தோபே கட்டுரைகள் சிறப்பாக உள்ளன ,ஜோதிடம் அறிவோம் பகுதியில் உள்ள அனைத்து இளநிலை ஜோதிடர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ;புதுச்சேரியில் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றிய கட்டுரை சுற்றுலா பிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

ராஜகோபாலன் .J
சென்னை 18
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%