வாசகர் கடிதம் (பி. சுரேகா) 30.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 30.08.25

ஜப்பானின் ஆறு லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா திட்டம்


முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுக்கு ஏழு நாட்கள் பயணமாக இன்று புறப்பாடு


கமலா ஹாரிஸூக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து #டிரம்ப் உத்தரவு


திமுக அரசால் கல்வி பாழ்பட்டுப் போய்விட்டது#பாஜக அண்ணாமலை


அலகாபாதி உயர்நீதி மன்ற நீதிமன்ற நீதிபதி சஞ்சய்குமார் சிங் சென்னைக்கு பணியிட மாற்றம்


சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில் நுட்பக் கோளாறு#டிக்கெட் எடுப்பதில் சிக்கல்


ரஜினியின் கூலி படத்துக்கு யு/ஏ சான்று கோரிய வழக்கு#ஐகோர்ட் தள்ளுபடி


அமெரிக்கா-இந்தியா வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டு விட்டது#இந்தியா விழித்துக் கொள்ளும் தருணமிது=ரகுராம் ராஜன்


ராஜஸ்தான்=55 வயதில் 17வது குழந்தையைப் பெற்றெடுத்த பெண்#மேற்கொண்டு முயலுவார்களோ?  அந்தக் கணவனை எனக்கே பார்க்க வேண்டும் போலிருக்கே!


காற்று, மாசு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது#ஆய்வில் கண்டறியப்பட்டது


34.5 பில்லியன் டாலர் கொடுத்து கூகுள் குரோமை விலைக்கு வாங்க முன்வந்த பெர்ப்ளெக்சிடி ஏஐ நிறுவனம்


புதுக் கவிதையின் அணிவகுப்பு அபாரம்


வாசகர் கடிதங்கள் அமர்க்களம்


நூல் விமர்சனம் சிறப்பு


புதினா கீரையின் அற்புதங்கள் # நேர்த்தியான அலசல்


செல்போனின் அதீத பயன்பாட்டால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்


தமிழகத்தில் 35000 விநாயகர் சிலைகள் அமைப்பு#31ம் தேதி நீர் நிலைகளில் கரைப்பு


சேலம்: வீட்டிற்குள் புகுந்த பாம்பைப் பிடிக்க முயன்ற இளைஞரின் கட்டை விரலில் விஷம் ஏறி உயிரிழப்பு


தனியார் நிறுவனங்களில் இனி பத்து மணி நேர வேலை #மகாராஷ்டிரா அரசு திட்டம் =தவறான முன்னுதாரணம்


ராஜஸ்தான்: கூகுள் மேப்பின் தவறான வழி காட்டுதலால் ஆற்றில் பாய்ந்தது வேன்


குற்ற வழக்கை நியாயமற்ற காலத்திற்கு நீட்டிப்பது துன்பம்#சுப்ரீம் கோர்ட்


அசாமில் 11 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்


தீப்பெட்டிக்குள் அடங்கும் போன்கள்#வியக்க வைக்கும் அம்சங்கள்


பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் ஏழைகளின் பெயர்கள் நீக்கம்#ராகுல் காந்தி குற்றச்சாட்டு


ஹெல்மெட் அணியாதோருக்கு பெட்ரோல் இல்லை#உபி அரசின் புதிய பிரச்சாரம்


ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அஷ்வின்


அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது#சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்


சத்தீஸ்கரில் 81 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த முப்பது மாவோயிஸ்டுகள் சரண்


கச்சத்தீவை ஒரு போதும் விட்டுத் தர முடியாது#இலங்கை மந்திரி கோபாவேசம்


செல்பி எடுப்பதற்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா#ஆய்வில் தகவல்


பாகிஸ்தான் கனமழைக்கு 802 பேர் பலி



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%