வாசகர் கடிதம் (பி. சுரேகா) 23.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 23.08.25

யாரும் இனி சிறையிலிருந்து ஆட்சி செய்ய முடியாது#பதவி பறிப்பு மசோதா குறித்து பிரதமர் பேச்சு


பீகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்#உச்ச நீதி மன்றம் அனுமதி


திமுகவை அகற்றுங்கள்#தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நெல்லையில் அமீத் ஷா முழக்கம்


இந்தியாவில் சர்வதேச கல்விக்கு மாணவர்கள் கூடுதல் ஆர்வம்#கேம்பிரிட்ஜ் ஆய்வு முடிவில் தகவல்


ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அடிமேல் அடி#பல கோடி ரூபாய் நட்டம்


என் ஐ ஏ எட்டு இடங்களில் நடத்திய சோதனைகளில் கொடைக்கானல் பிரியாணி கடை உரிமையாளர் கைது


பொய்யான விளம்பரம் செய்த ரேபிடோ#பத்து லட்சங்கள் அபராதம் விதித்து அரசு உத்தரவு


வத்தலகுண்டு நகரில் மதுரை ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலை துறை


புதுக் கவிதைகள் பூத்துக் குலுங்குகின்றன


வாசகர் கடிதங்கள் வெகு நேர்த்தி


நூல் விமர்சனம் அருமை


வைரக் கல் பிரண்டை சாற்றில் பொடிப் பொடியாகும்#போகர் முனிவர்


வலி மிகுந்து உடலுறவுக்கான மருத்துவ தீர்வு#அசத்தலான அலசல் கட்டுரை


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி#கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கி வைத்தார்


பொது மக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை#சென்னை அதிகாரிகளுக்கு சென்னை கமிஷனர் அருண் உத்தரவு=தேர்தல் நெருங்குகிறது மந்தமாய் இருக்க வேண்டாம்


30வது அரசியல் சட்டத் திருத்தம்=சீர்திருத்தம் அல்ல#ஒரு கருப்பு நாள்=முதல்வர் ஸ்டாலின் வேதனை


MBBS சீட் வாங்கித் தருவதாக 31.88 லட்சம் மோசடி#தலை மறைவாக இருந்த சென்னை பெண் கைது


ஜெயலலிதாவின் வரி பாக்கி 36 கோடி #தீபாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸூக்கு இடைக்கால தடை


டெல்லியில் அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டியதில்லை#உச்ச நீதி மன்றம் கெடுபிடி தளர்வு


நாடாளுமன்ற வளாகத்தில் அத்து மீறி நுழைந்த நபர் சுவரேறிக் குதித்தபோது சிக்கினார்#காண்டீன் ஐட்டங்கள் விலை குறைவு என்பதால் சாப்பிடப் போயிருப்பார்


அமெரிக்கருக்கு 19 லட்சம் பெறுமான பைக்கை பரிசளித்த ரஷிய அதிபர் புதின்


பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை நீட்டிப்பு


அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ், எலான் மஸ்கிற்கு எச்சரிக்கை


டிரேக் கடலில் சக்தி வாய்ந்த அளவில் (ரிக்டர் 7.4) நில நடுக்கம்#சுனாமி எச்சரிக்கை விடுப்பு


பாகிஸ்தானில் வெள்ளப் பெருக்கால் 600 கோடி சேதம்


லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்#இந்தியா நிராகரிப்பு


உக்ரைன் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்திய ரஷியப் படைகள்


கனிவான, நகைச்சுவை நிறைந்த பிரபல நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்


இஸ்ரேலுக்கு உதவும் மைக்ரோசாப்டை கண்டித்த தொழிலாளர்கள் கைது


மாநிலத்தின் நிதி ஆதாரத்தைப் பாதுகாக்கும் விதத்தில் சரக்கு சேவைகள் வரி விகிதத்தைச் சீரமைக்க வேண்டும்#தங்கம் தென்னரசு வலியுறுத்தல்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%