வாசகர் கடிதம் (பி. சுரேகா) 20.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 20.08.25

இண்டியா கூட்டணி குடியரசு துணத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு


பிரதமர் மோடியுடன் சீன வெளியுறவுத் துறை மந்திரி சந்திப்பு


மும்பை மோனோரயில் விபத்து#400 பேரும் பத்திரமாக மீட்பு=கன மழை எதிரொலி


கோயம்பேடு-பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம் #தமிழக அரசு 2442 கோடி நிதி ஒதுக்கீடு


இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ரயில் மறியல்


சுகாதாரத் துறை, மளிகைக் கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உடன் காவல் துறை கலந்தாய்வு


ஜிஎஸ்டி வரியைக் குறைக்க திட்டம்#மொபைல், கணிணி, கார் விலை குறையும்


ஓசூரில் முகமூடி அணிந்து திரிந்த மர்ம நபர்களால் பொது மக்கள் அச்சம்


புதுக் கவிதைகள் சிங்காரமாய் அலங்கரிப்பு


வாசகர் கடிதங்கள் நேர்த்தி


நூல் விமர்சனம் அருமை


குழந்தைகளின் கைவண்ணம் சிறப்பு


முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரீகம்#அமைச்சர் மா சுப்பிரமணியன்


சேலத்தில் நாய்க்கடியால் ரேபீஸ் தொற்று#பாதிக்கப்பட்ட தறித் தொழிலாளி உயிரிழப்பு


சென்னை விமான நிலையத்தில் 2.3 கோடி தங்கம் பறிமுதல்#ஊழியர் கைது=வேலியே பயிரை மேய்கிறது


மதுரையில் 21ம் தேதி நடைபெறும் தவெக மாநாட்டுக்கான இறுதிக் கட்ட பணிகள் தீவிரம்


சிபி ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்#நயினார் நாகேந்திரன்


கரூர்: பள்ளி தாளாளர், மனைவி, மகளைக் கட்டிப் போட்டு 40 சவரன் நகை, ரூ. லட்சம் கொள்ளை


பீகார்: மூன்றாவது நாள் யாத்திரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி 


ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்#நடிகை ரம்யா


புதுடெல்லி: டிரம்மில் கணவனின் சிதைந்த உடல்#காணாமல் போன மனைவி, குழந்தைகள்


நான்கு மாதங்களில் பட்ஜெட் மதிப்பீட்டில் 110 சதவீதத்தைத் தாண்டிய ஆந்திராவின் வருவாய் பற்றாக்குறை


டெல்லி எலெக்ட்ரானிக்ஸ் ஷோ ரூமில் தீ விபத்து#உள்ளே சிக்கிக் கொண்ட நால்வர் உயிரிழப்பு


குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்த பயணி கைது


தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி எம்பிக்கள் கடும் அமளி#இரு அவைகளும் ஒத்தி வைப்பு


குஜராத்#பட்டை தீட்டும் ஆலையில் இருந்து 25 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள் கொள்ளை


துணை ஜனாதிபதி தேர்தல் ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்


இண்டியா கூட்டணை ஆட்சிக்கு வரும்போது தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் #ராகுல் காந்தி


அமெரிக்காவில் முதல் முறை 605 அடி உயர கோபுரத்தில் பறந்த இந்திய தேசக் கொடி


இந்தியாவையும், பாகிஸ்தானையும் தினமும் கண்காணித்து வருகிறோம்#அமெரிக்கா =பிற நாட்டைக் குறி வைப்பதில் என்ன பெருமை?


ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ வீரர்கள் பலி#முதல் முறையாக ஒத்துக் கொண்ட பாகிஸ்தான்


நான்கு கிமீ தூரத்திலிருந்த ரஷிய வீரரை சுட்டுக் கொன்று உலக சாதனை படைத்த உக்ரைன் வீரர்


பேச்சு வார்த்தை ரத்து#இந்திய பயணத்தை ரத்து செய்த அமெரிக்க குழு=ஐம்பது சதவீத வரி அமலுக்கு வரக்கூடும்


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%