வாசகர் கடிதம் (பி. சுரேகா) 18.11.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 18.11.25

ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டு, பீஹார் முதல்வராகப் பதவி ஏற்கிறார் நிதீஷ் குமார்#சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு


ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்க தேசம் வலியுறுத்தல்


சவூதியில் லாரி மீது பஸ் மோதல்#45 இந்தியர்கள் பலி


1.30 லட்சம் சதுர சதுர கிமீ நிலத்துக்கு செயற்கைக் கோள் வரைபடம் தனியாரிடம் வாங்குகிறது தமிழக அரசு


சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம்#2552 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி, மைக்ரோசிப் பொருத்தப்பட்டது


ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 45 கோடியைக் கடந்தது


உலக ஆணழகன் போட்டி#தமிழக வீரர் ஹாட்ரிக் வெற்றி


கிரிக்கெட்டை வைத்து தவெக தலைவர் விஜய்க்கு அறிவுரை கூறிய பாரதி கண்ணன்


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்#பிரபலங்கள் கோவிலுக்குப் போவது நன்கொடை வழங்குவது அவர்களுக்கு குருக்கள் மாலை, பொன்னாடை போர்த்துவது புதிய டிரெண்டிங் ஆகிவிட்டது


புதுக் கவிதைகள் பிரமாதம்


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் அருமையாய் செதுக்கப் பட்டிருந்தன


லாபம் ஈட்டும் நிறுவனமாக கல்வியைக் கருதக் கூடாது#ஐகோர்ட்டு கருத்து


வேலூர்: தமிழக ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட முடியாது


டிஜிட்டல் கைது : 57 வயது பெங்களூரு பெண்ணிடம் 32 கோடி மோசடி


கார்த்திகை பிறந்தது: ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை தொடங்கினர்


சென்னை: முன்னாள் துணை வேந்தர் மீது 2.50 கோடி மோசடி வழக்கு


காங்கோவில் சுரங்க பாலம் இடிந்து விழுந்தது#32 பேர் பலி


போதைப் பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் # மூவர் உயிரிழப்பு


13 மாதங்களாக உறங்கிய எரிமலை நெருப்பு பிழம்புடன் சீற்றம்#ஜப்பானில் விமான சேவைகள் ரத்து


இந்தியா-பிரான்ஸ் இடையே கருடா 25 வான் பாதுகாப்பு பயிற்சி துவக்கம்


திரிப்பொலி: நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து:#நால்வர் பலி


கெமிக்கல் கப்பலை சுற்றி வளைத்த ஈரான்#வேடிக்கை பார்த்த அமெரிக்க கடற்படை#நடுக்கடலில் பரபரப்பு


வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை#நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%