வாசகர் கடிதம் (பி. சுரேகா) 09.11.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 09.11.25

மூன்று மாநிலங்களை இணைக்கும் வந்தே பாரத் நான்கு புதிய ரயில் சேவை#பிரதமர் துவக்கி வைத்தார்


ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே திமுக#முதல்வர் ஸ்டாலின் பேச்சு


நவம்பர் 12ல் 19 மாவட்டங்களில் கனமழை#வானிலை ஆய்வு மையம்


சென்னையில் பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்


மூன்று ஆண்டுகளில் 26.48 கோடியில் 6453 டன் கேழ்வரகு கொள்முதல்#அமைச்சர் தகவல்


சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக விடுவிக்க வேண்டும்#ஈபிஎஸ்=தேசிய கூட்டணிக்கு வந்த சோதனை


சென்னை: போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ஏழு கோடி மோசடி#இரண்டு பெண்கள் கைது=வங்கி ஊழியரும் கை கோர்த்திருப்பாரோ?


நாகை அருகே கிராம நிர்வாக அலுவலர் மர்ம மரணம்


யாருக்கு என்ன பாடல் நகைச்சுவையான சிந்தனை


புதுக் கவிதைகள் அத்தனையும் முத்துக்கள்


வாசகர் கடிதங்கள் அமர்க்களம்


நூல் விமர்சனம் தூள்


புலிக்கு மது கொடுப்பது போல் வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு சிக்கல்


ஆபரேஷன் சிந்தூர் நமது ஆற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டியது#முன்னாள் ராணுவ தளபதி நரவனே


சென்னை மாநகராட்சி குப்பை லாரி மோதி எட்டு வயது சிறுமி உயிரிழப்பு


பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகள்#இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு


20தூதரங்களுக்கு குண்டு மிரட்டல் #அருண் விஜய் வீட்டிலும் சோதனை


நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் டிசம்பர் 1ந்தேதி தொடங்கும் என அறிவிப்பு


மும்பை: சாஃப்ட்வேர் இன்ஜினீயரிடம் 14 கோடி சுருட்டிய பெண் சாமியார்


பீகார் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை#தேர்தல் ஆணையம்

அறிவிப்பு


வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு#ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்#ராஜ்நாத் சிங்


ஆஸிக்கு எதிரான கடைசி டி-20 மழையால் ரத்து#தொடரைக் கைப்பற்றியது இந்தியா


விரைவில் அறிமுகம்: செல்போன் செயலி மூலமாகவே ஆதார் கார்டு திருத்தம் செய்யலாம்


டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு#மக்கள் அவதி


ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு


விசா வழங்கும் விவகாரம்#அமெரிக்கா கடும் கெடுபிடி


ரஷ்ய எண்ணெய் தடையிலிருந்து ஹங்கேரி விலக்கு#டிரம்ப் அறிவிப்பு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%