வாசகர் கடிதம் (பி. சுரேகா) 08.11.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 08.11.25

வந்தே மாதரம் பாடலின் 150ம் ஆண்டு கொண்டாட்டம்#பிரதமர் மோடி துவக்கினார்


நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அகற்ற நடவடிக்கை#சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு


எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது #ஸ்டாலின் ஆவேசம்


திண்டுக்கல் டாஸ்மாக் வருமானம் 1.15 கோடி நீதிமன்ற கணக்கில் சேர்ப்பு#இழப்பீடு வழக்கில் ஐகோர்ட் அதிரடி


கரூர் கூட்ட நெரிசல்=யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய்#வைகோ தாக்கு


ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்#ரூ.2708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்


பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய இரு கூறல் மீன்கள்#ரூ.1,65,000க்கு விற்பனை


சென்னை: சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள்

கடுங்காவல் சிறை#போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து 52 கோழிகள் இறப்பு


விடுதி குளியலறையில் கேமரா பொருத்தி ஆண் நண்பருக்கு தவறான தகவலளித்து நம்பவைத்த இளம்பெண் கைது


புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் முடங்கிய 23 கோடி#மின்சார பஸ்கள் பிற்பகலில் இருந்து இயக்கம்


புதுக் கவிதைகள் அசத்தல்


வாசகர் கடிதங்கள் வெகு நேர்த்தி


நூல் விமர்சனம் அமர்க்களம்


கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லி மாயமானதாக புகார்#அறநிலையத்துறை மறுப்பு


கைகளில் வலி ஏற்பட்டு விளையாட முடியாததால், மதுரை சிலம்ப வீராங்கனை தற்கொலை


அரசை மாற்றி பீஹாரை மாற்றுங்கள்#ராகுல்காந்தி தேர்தல் களத்தில் புதிய முழக்கம்


மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு#மதுரையில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு


சென்னை பைக் ரேஸில் ஈடுபட்ட மாணவர் பலி#எதிர் திசையில் வந்த வியாபாரியும் உயிரிழப்பு


88 லட்சம் கோடி ஊதியம் பெறும் எலான் மஸ்க்#உலகிலேயே இது முதல் முறை


அடுத்த வருடம் இந்தியா செல்ல விருப்பம்#அமெரிக்க அதிபர் டிரம்ப்


அமெரிக்காவில் 500 க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து#காரணமென்ன?



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%