வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.08.25

உத்திரகண்டில் மேக வெடிப்பு#உயிரிழப்புகள் 80 ஆக அதிகரிப்பு=தொடரும் சோகம்+உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் இரங்கல்


சென்னை சிறுமியைக் கடித்த நாய்:#உரிமையாளர் மீது வழக்கு=தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்


இரு சிறு கதைகளும் எதையோ உணர்த்த முற்படுகின்றது


புதுக் கவிதைகள் களை கட்டின


நூல் விமர்சனம் அழகு


வாசகர் கடிதங்கள் புத்திசாலித்தனமானது


பல்சுவை களஞ்சியம் பகுதி அருமை


கடற்கரை வேளச்சேரி இடையே மெட்ரோ ரயிலை இயக்க முடிவு


தமிழகத்துக்கு டிஜிபி நியமன வழக்கு#தள்ளுபடி செய்த உயர் நீதி மன்றம்


எவரெஸ்ட் சிகரம் ஏறி மாணவன் ஆஷிஷ் சாதனை#வேலம்மாள் பள்ளி ரூ.40 லட்சம் ரொக்கப் பரிசு


சென்னை வியாபாரிகளிடம் நகைகளைப் பெற்று நூதன மோசடி


பிரதமரின் வங்கிச் சேவை திட்டங்கள் முகாம்#30 நாட்களில் 4 லட்சம் விண்ணப்பங்களுக்குத் தீர்வு


விருதுநகர் பொருளாதார குற்ற வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


சொத்துப் பதிவில் ரொக்கப் பரிவர்த்தனை#சார் பதிவாளர்களுக்கு பதிவுத் துறை அறிவுறுத்தல்


மதுரையில் கஞ்சா கடத்தும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு#மூன்றே நாட்களில் 24 பேர் கைது


குடும்பத்தினர் சம்மதிக்காக காதல் திருமணங்களுக்கு தடை விதித்த பஞ்சாப் கிராமம்


மொபைல் போனை தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்குவது பிரச்சனைகளை ஏற்படுத்தும்


நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேர் கைது#பெங்களூரு போலீஸ் நடவடிக்கை


பஹல்காமில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் தீவிரவாதிகள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன#பாதுகாப்புப் படை அதிகாரிகள்


புதுடெல்லி: ரயில் பாதைகளைக் கடந்த போது 186 யானைகள் அடிபட்டு இறப்பு


வரிகளைக் கணிசமாக உயர்த்துவேன்#இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை#ரஷியா கடும் பதிலடி


ஐந்து போர்களை நிறுத்தியுள்ளேன்#டிரம்ப் தம்பட்டம்=காமெடி பீசு


இந்தியா மீதான டிரம்பின் குற்றச்சாட்டு தவறானது#சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு


உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா நிதியுதவி செய்கிறது#அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%