
திரு பரிபூரணன் எழுதிய
இறந்த காலங்கள் சிறுகதையில் ஆசிரியருக்கு வழங்கும் மரியாதை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை வலியுறுத்தியது அருமை,
குல தெய்வத்திற்கு வழங்கும் சேலை எனச் சொல்லி கிழிந்த சேலையைப் பார்த்து சஞ்சலமடைந்த மனதில் புன்னகை மலர வைத்த "மனிதம் மரிப்பதில்லை"என்று திருமதி உமாதேவி சேகர் வழங்கிய சிறுகதை சிறப்பு
நல.ஞானபண்டிதன்
திருப்புவனம் புதூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%