news Breaking News
clock

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 26.11.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 26.11.25


உச்சநீதிமன்றத்தின் 53 வது புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். தென்காசியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல். வெள்ளைப் பூசணியின் மருத்துவ பயன்கள் பற்றிய கட்டுரை நல்ல பயனுள்ளதாக அமைந்தது. 

சென்னை ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் விரைவில் தொடங்கப்படும். 

சார் பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவையில்லை என தேர்தல் ஆணையம் கருத்து. புல்லட் ரயில் மூலம் சென்னை ஐதராபாத் இரண்டரை மணி நேரத்தில் செல்லலாம். மாத்திரைகள் ஏன் பல வண்ணங்களில் உள்ளது என்பதை பற்றிய கட்டுரை பல அறிய தகவல்களை அறிய முடிந்தது. 

புதுக்கவிதைகள் அனைத்தும் சூப்பர் ரகம். திருப்பாவை விளக்கம் பற்றிய கட்டுரை சிறந்த ஆன்மீக தகவல்கள் அடங்கியது. கேரளா சுற்றுலா கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. 

தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக வெற்றி பெற முடியாது என செல்வ பெருந்தகை ஆருடம். சிறந்த வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்தது. சென்னை மாநகராட்சியில் 3000 செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. க்யூ ஆர் கோடு 

உடன் புதிய ஆதார் அட்டை 

வழங்கப்படும். நைஜீரியாவில் 12 ஆசிரியர்கள் 300 மாணவர்கள் கடத்தல்


வேலூர் முத்து ஆனந்த் அவர்களின் காதல் கவிதைகள் அனைத்தும் வெகு சிறப்பாக இருந்தது. காதல் என்னும் கடலில் முத்து ஆனந்த் அவர்கள் அருமையான முத்துக்களை வழங்கி வருவது பாராட்டத்தக்கது. 


 அல்லும் பகலும் . அயராது பாடுபடும் 

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 

மீண்டும் நாளை சந்திப்போம் 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News