விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட். இனி டவர் இல்லாமல் மொபைல் பார்க்கலாம். தமிழகத்தில் முதல் கட்டமாக ஆயிரம் செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
பாகற்காயின் பயன்கள் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ள தகவல்.
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாக கனிமொழி அறிவிப்பு. விராசத் திட்டத்தின் மூலம் 10 லட்சம் வரை கடன் பெறலாம்.
நாகப்பட்டினம் சுற்றுலா கட்டுரை மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது.
சிறுபான்மை இன மக்களுக்கு இந்த அரசு துணை நிற்கும் என முதல்வர் அறிவிப்பு. ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஜெகன் ஆட்சியில் மேலும் ஒரு ஊழல். கோவிலில் உள்ள 50 கிலோ தங்கம் மாயம்.
பிரம்மாண்ட சண்டை கப்பல் தயார் என டிரம்ப் அறிவிப்பு. 2027-இல் தைவனை
ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் ஆனால் ரஷ்யா உக்ரைன்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை என டிரம்ப் வருத்தம். தெரிவித்துள்ளார்.
சின்னஞ்சிறு கோபு அவர்களின் அல்வா தின்ற காகம் என்ற கவிதை சிரிப்பை வரவழைத்தது.
காதல் கவியரசு முத்து ஆனந்த் அவர்கள் எழுதிய காதல் கவிதைகள் காதில் தேனாக பாய்கிறது.
ஒவ்வொரு தலைப்பிலும் காதல் கவிதைகள் எழுதி அசத்தியுள்ளார்.
வழக்கம்போல இன்றைய செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?