மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதீஷ் குமார். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி பதவியேற்பு.
சவுதி அரேபியாவில் 45 இந்தியர்கள் பலியானார்கள். கோவைக்கு நாளை மோடி வருகை தர இருக்கிறார்.
சார் படிவங்களை பூத் ஏஜெண்டுகளும் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.
சென்னையில் 2500 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதோடு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது.
ரயிலில் ஓசி பயணம் செய்பவர்கள் 45 கோடியாக அதிகரிப்பு. புதுக்கவிதைகள் அனைத்தும் அபாரமாக உள்ளது. சமையலறை டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது . பூண்டு தொக்கு செய்முறை விளக்கம் அருமை
மதுரை சுற்றுலா தலங்கள் பற்றிய கட்டுரை பல அரிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
தர்மபுரி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேர்தல் பணிகளை வருவாய்த் தறையினர் புறக்கணித்து வருகிறார்கள்.
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
டெல்லி குண்டு வெடிப்பில் அலிக்கு 10 நாட்கள் காவல். ஷேக் ஹசீனாவுக்கு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது ஜப்பானில் எரிமலை சீற்றம் காணப்படுகிறது.
இன்றைய செய்திகள் அனைத்தும் தரமாக உள்ளது.
கவிதையின் நாயகன் முத்து ஆனந்த் அவர்களின் காதல் கவிதைகள் நெஞ்சத்தை நெருடியது. காதல் கவிதைக்கு புது புது அர்த்தங்களை
கொடுத்த காதல் வித்தகர் முத்து ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள்
இவர் ஜெய்லர் வேலை பார்த்துக்கொண்டு நம் அனைவரையும் காதல் என்னும் ஜெயிலில் அடைத்து விடுவார் போல. அவ்வளவு அருமை
தமிழ்நாடு இ பேப்பர் நாளுக்கு நாள் மெருகேற்றிக் கொண்டு வருகிறது.
அதில் வெளிவரும் படைப்புகள் அனைத்தும் தரமாக உள்ளது பாராட்டுக்கள். தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்
மீண்டும் நாளை சந்திப்போம்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?