வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 14.12.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 14.12.25


எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது தமிழகம் என ஸ்டாலின் பெருமிதம். கேரளா அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு உள்ளது. என மோடி அறிவிப்பு. 

கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை மோடி பாராட்டி உள்ளார் தமிழகத்தில் 27

பல் மருத்துவ படிப்பு இடங்களை நிரப்ப அனுமதி. சங்கு பூவின் மருத்துவ குணங்கள் பற்றிய கட்டுரை அருமை. 

பெங்களூர் விமான நிலையத்தில் திருட்டு அதிகமாக நடைபெறுகிறது 

Whatsapp நிறுவனம் புதிய விதிகளை

ஏற்படுத்தி வருகிறது.. புதுக்கவிதைகள் அனைத்தும் அபாரமாக உள்ளது. ஆன்மீக செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது. இன்றைய ராசி பலன்கள் அனைத்தும் துல்லியமாக இருந்தது பாராட்டத்தக்கது. 2025 சட்டப்பேரவையை கவர்னர் முடித்து வைத்தார். வடமாநிலங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. 

இந்தியா மீதான வரியை நீக்க மசோதா கொண்டுவரப்படுகிறது. 

அமெரிக்காவில் கோல்ட் கார்டு திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது

அமெரிக்காவில் பட்டம் பெற்று நாடு திரும்புவது அவமானம் என ட்ரம்பு கருத்து. 27 ஆண்டுகளுக்குப் பிறகு பூண்டி புழல் ஏரி செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி உள்ளது


இன்றைய செய்திகள் அனைத்தும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது 

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%