வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா),11.07.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா),11.07.25


பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் ஆக 


பழனிச்சாமி மாறிவிட்டார் என்பது 


ஸ்டாலின் கருத்தாகும். 


விண்வெளியில் ஒரு விவசாயி 


என்ற கட்டுரை அருமை. தேங்காய் 


 பாலில் இத்தனை சத்துகளா 


என்பது வியக்க வைக்கிறது. 


குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ 


 திரவம் கொடுக்க வேண்டும். 



இலவச வேஷ்டி சேலை வழங்கும் 


திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. 


இதனால் நெசவாளர்களின் 


வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 


பழனி கோவில் கல்லூரியில் 


முஸ்லிம் ஆசிரியர்கள் பணியாற்றி 


வருகின்றனர். காரைக்கால் 


 கோவிலில் மாங்கனி திருவிழா 


மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


பரிவர்த்தனை இல்லாத ஜன்தன் 


கணக்குகள் மூடப்படும். சிதம்பரம் 


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 


பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் 


அனைவரும் நிரந்தரமாக்கப்பட 


 வேண்டும். அமைதிக்கான 


நோபல் பரிசு பெற்ற தகுதியானவர் 


ட்ரம்ப் என இஸ்ரேல் பிரதமர் 


புகழாரம். பாகிஸ்தானில் அதிபரை 


அகற்றிவிட்டு ராணுவ ஆட்சி 


நடக்க முயற்சி நடைபெறுகிறது. 



இந்தியா விரைவில் வர்த்த ஒப்பந்தம் 


ஏற்படுத்தும். இன்றைய தினம் 


கவிதைகள் கட்டுரைகள் 


ஆன்மீக செய்திகள் என அனைத்தும் 


சிறப்பான முறையில் அமைந்துள்ளது 


வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு இ 


 பேப்பர் குடும்பத்திற்கு பாராட்டுதலும் 


மகிழ்ச்சியையும் தெரிவித்துக் 


 கொள்கிறேன்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%