பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி202 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது . பீகார் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கிறது என ராகுல் பேட்டி.
பீகார் தேர்தலில் 25 வயதில் எம்எல்ஏ ஆன பாடகி மைதிலி. பல மாநில முதல்வர்களை உருவாக்கிய பிரசாந்த் கிஷோர் படுதோல்வி. உள்ளூர் செய்திகள் அனைத்தும் பாராட்டும்படி உள்ளது. முன்னாள் எம்பி மைத்திரேயனுக்கு திமுகவில் பதவி வழங்கப்பட்டது. ஆண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க பரிசீலனையில் உள்ளது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை. நவம்பர் இறுதியில் பழனிச்சாமி மீண்டும் பிரச்சாரம். பசு இல்லாமல் பால் உற்பத்தி செய்யும் டெக்னிக்.
இதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய பயிற்சிகள் கட்டுரை அருமை. டூத் பிரஷை மாத கணக்கில் பயன்படுத்தக் கூடாது. அதிரப்பள்ளி சுற்றுப்பயணம் கட்டுரை நன்றாக இருந்தது. நிதி நிறுவன மோசடியில் தேவநாதனை கைது செய்ய உத்தரவு
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது கோர்ட்டு உத்தரவு. டெல்லி குண்டுவெடிப்பு காரணமாக இருந்த டாக்டர் உமர் வீடு இடிக்கப்பட்டது.
போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி. ஈரானுக்கு உதவிய இந்தியா
தென் கொரியாவில் முன்னாள் பிரதமர் கைது. போட்ஸ்வானா
அதிபருடன் ஜனாதிபதி சந்திப்பு.
காதல் கவிஞர் முத்து ஆனந்த் அவர்களின் கவிதை வரிகள் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரது கவிதைகள் அனைத்தும் மிகவும் எல்லோரையும் கவரும் விதத்தில் உள்ளது. முத்து ஆனந்த் அவர்கள் தமிழக எழுத்தாளர் குழுமத்தில் வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் காதல் கவிதைகள் எழுதி அசத்துகிறார். பாராட்டுக்கள்
தமிழ்நாடு இ பேப்பரில் வெளிவரும் அனைத்து அம்சங்களும் பாராட்டும்படி உள்ளது.
மீண்டும் நாளை சந்திப்போம்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?