வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 06.08.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 06.08.25


இந்தியாவை குறி வைப்பது 


அர்த்த மற்றது அமெரிக்காவுக்கு 


இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது


உத்தரகாண்டில் மேக வெடிப்பு


உயிர் இழப்புகள் அதிகரிப்பு.


அடுத்த 24 மணி நேரத்தில் 


கூடுதல் வரி விதிப்பு அமெரிக்கா 


அறிவிப்பு. ஏ பி சி சாறு குடிப்பது 


உடலுக்கு நல்லது. மேலும் 


அவித்த முட்டை ஆம்லெட் 


பற்றிய விவரமும் நன்றாக இருந்தது.



பொட்டல்புதூர் பற்றிய கட்டுரை 


சிறப்பாக இருந்தது. நெல்லை 


 குரலோன் எழுதிய நல்ல நல்ல பாப்பா 


கட்டுரை அருமையாக இருந்தது. 


கடற்கரை வேளச்சேரி இடையே 


மெட்ரோ ரயில் இயக்க முடிவு.


தண்டவாளத்தை 


கடக்க முயன்ற 186 யானைகள் 


அடிபட்டு இறந்தது. இந்தியாவுக்கு 


கூடுதல் வரி விதிப்பேன் என 


டிரம்ப் எச்சரிக்கை. எவரெஸ்ட் சிகரம் 


ஏறிய சிறுவனுக்கு 40 லட்சம் 


ரொக்க பரிசு வழங்கப்பட்டது.


இன்றைய தினம் வெளியான 


கவிதைகள் கட்டுரைகள் 


பல்சுவை நிகழ்ச்சி என அனைத்தும் 


பாராட்டும் வகையில் இருந்தது 


ஒவ்வொரு வாசக கடிதத்திலும் 


வாசகர்களின் எண்ணங்களை 


பிரதிபலிப்பை வெளியிடுவதில் 


தமிழ்நாடு இ பேப்பர் நன்றாக 


செயல்படுகிறது. இதன் மூலம் 


வாசகர்களின் எண்ணிக்கையும் 


கூடும். இதன் மூலம் வாசகர்களின் 


என்ன ஓட்டங்கள் பிரதிபலிக்கிறது 


உள்ளதை உள்ளபடி போடும் 


தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு 


நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%