
அன்புடையீர்
வணக்கம். 19 .7 .27 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் அனைத்து பக்கங்களிலும் படித்து அனைத்து செய்திகளும் மிக எளிதாக தெரிந்து கொண்டேன்
ஒவ்வொரு நாளும் புதுவிதமான போட்டிகளை அறிவித்து வாசகர்களை ஊக்கப்படுத்தும் தங்களின் பணிக்கு பாராட்டுக்கள்
நலம் தரும் மருத்துவம் பகுதி இன்றைய பஞ்சாங்கம் திருக்குறள் ரவுசுரமணி சிந்திக்க ஒரு நொடி பல்சுவை களஞ்சியம் பகுதி ஆன்மீக தகவல்கள் என்று எல்லாவற்றையும் ஒரு சேர ஒரு பேப்பரில் படிக்க முடியும் என்றால் அது தமிழ்நாடு இ பேப்பர் தான்.
இந்த அருமையான தகவல்களை எங்களுக்கு அலுக்காமல் சலிக்காமல் தினமும் கொடுக்கும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களின் இந்த பணி என்றென்றும் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
நன்றி
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?