
இன்று (14.07.2025) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் வளையாம்பட்டு கிராமத்தில் வலம்புரி விநாயகர் ஆலயத்தில் சங்கட ஹர சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப் பட்டது. ஊர் பெரியவர்கள் கலந்துகொண்டு விநாயகரின் ஆசியினை பெற்றார்கள்.
தகவல்
M. ராதாகிருஷ்ணன்,
அஞ்சல் துறை (ஓய்வு )
வளையாம்பட்டு போஸ்ட்
வாணியம்பாடி -636751
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%