செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வலங்கைமான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சேவை செய்யும் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
Jan 22 2026
112
வலங்கைமான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சேவை செய்யும் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் மூன்றாவது நாள் 21.01.2026 நெகிழி ஒழிப்பு பேரணி மற்றும் விழிப்புணர்வு சிறப்புரை நடைபெற்றது . இதில் டாக்டர் திலீப்குமார் சிறப்புரையும் நிகழ்ச்சியை நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரங்கதுரை மற்றும் திரு. சீத்தாராமன் அவர்கள் வழிநடத்திச் சென்றார்கள் .
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%