வந்தவாசி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் நாதமுனி வைணவ சபையின் சார்பில் 42 ஆம் ஸ்ரீ வைணவ மாநாடு

வந்தவாசி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் நாதமுனி வைணவ சபையின் சார்பில் 42 ஆம் ஸ்ரீ வைணவ மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் நாதமுனி வைணவ சபையின் சார்பில் 42 ஆம் ஸ்ரீ வைணவ மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வைணவ சபை தலைவர் கு.மணிவண்ணன் இராமாநுஜதாசர் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார், மு. நிர்மல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து கருடக் கொடியை ஏற்றினர். செயலாளர் ஆர்.சீனிவாச பெருமாள் ராமானுஜதாசர் வரவேற்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%