செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வண்டிச்சோலை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சூரசம்ஹாரா விழா
Oct 27 2025
100
ஊட்டி வண்டிச்சோலை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சூரசம்ஹாரா விழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம்செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%