செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் ஏழாம் நாள் சஷ்டி விரதம்
Oct 28 2025
37
ஊத்தங்கரை வட்டம் வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ வெற்றி வேல் முருகன் ஆலயத்தில் இன்று கந்த சஷ்டி விரதம் ஏழாம் நாள் சிறப்பு பூஜை நடைபெற்றது.முருகனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தரிசித்து சென்றன.
*செய்தி தகவல்: சிவசக்தி ஊத்தங்கரை*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%