
................................. திருவண்ணாமலை 06.09.2025 வடவீதி சுப்பிரமணியர் ஆலயம்
500 ஆண்டுகள் பழமையான கோயிலில் குடமுழுக்கு விழா 3-ஆம் ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி வடவீதி சுப்பிரமணியருக்கு அபிஷேகங்கள், யாகங்கள் வளர்த்து, 6 வண்ணங்களில் மலர்களைக் கொண்டு பூஜை செய்து,108 கலசங்கள் வைத்து, மந்திரங்கள் ஒலிக்க, தங்க கவசத்துடன் மகா தீபாரதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று முழக்கமிட்டு வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%