செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வடமலைப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
Sep 19 2025
173
போச்சம்பள்ளி வட்டம் வடமலைப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%