செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வடதண்டலம் அருள்மிகு தவ முலைநாயகி உடனுறை ஸ்ரீதண்டலேஸ்வரர் கோயிலில் பிரதோஷம் முன்னிட்டுசிறப்பு வழிபாடு:
Sep 19 2025
186
செய்யாறு செப் .20,
செய்யாறு ஒன்றியம் ,வட தண்டலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தவமுலைநாயகி உடனுறை ஸ்ரீ தண்டலேஸ்வரர் கோயிலில் பிரதோஷம் முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ தண்டலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%