செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரோட்டரி கிளப் ஆப் சென்னை கேலக்ஸி சார்பில் மாநில அளவில் நடந்த வினாடி வினா போட்டி
Jul 29 2025
243
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை கேலக்ஸி சார்பில் மாநில அளவில் நடந்த வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%