செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
ரெட்டணை ஊராட்சியில் நேற்று இரவு மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி
Sep 20 2025
48
    
மயிலம் சட்டமன்ற தொகுதி மயிலம் வடக்கு ஒன்றியம் ரெட்டணை ஊராட்சியில் நேற்று இரவு மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சேது நாதன் மாவட்ட அவைத்தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%