செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரூ.54.30 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணி
Oct 09 2025
43
மாதவரம் தனசிங் மேஸ்திரி சாலையில் ரூ.54.30 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணியினை சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். சுதர்சனம் எம்எல்ஏ, மண்டலக்குழுத் தலைவர் நந்தகோபால், கவுன்சிலர் கனிமொழி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%